Saturday December 13, 2025

A: Pongal (sweet rice), Neem leaves, Turmeric water, and Lemon garlands.

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவ ஒளி தாரொளி மதி ஒளி தாங்கியே வீசிடுவாள்; மானுறு விழியாள், மாதவர் மொழியாள், மாலைகள் சூடிடுவாள்; ஜெய ஜெய சங்கரி! கௌரி கிருபாகரி! துக்க நிவாராணி காமாக்ஷி!

The snake dance (Pambu Attam) often accompanies this song in villages.